செய்தி தமிழ்நாடு

விவசாயத்தில் அசத்தும் பொறியியல் மாணவிகள்

  • April 28, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காயிரம் மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாபெரும் கண்காட்சி விழா சவிதா பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனர்கள் , உற்பத்தியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படைப்புகளை விளக்கினர். குறிப்பாக பொறியியல் படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் வெண்டைக்காய் […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

  • April 28, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. இக்கூட்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் படிவம் ஊராட்சி பகுதிகளிலும், மாநகர, பேரூராட்சி பகுதிகளிலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பொதுமக்களின் வீட்டுக்கே சென்று பொதுமக்களின் விருப்பத்தோடு அதிமுக […]

செய்தி தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ரூ.4,12,481 மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது

  • April 28, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் விவசாயிகளிடம் […]

வட அமெரிக்கா

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல அமெரிக்க மாடல் அழகி மரணம் !

  • April 28, 2023
  • 0 Comments

பிரபல மாடல் அழகி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார். 34 வயதாகும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 618Kக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், […]

செய்தி தமிழ்நாடு

உருவமில்லாமல் அழிச்சுடுவேன் திமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல தொகுதியில் 7வது மண்டல கூட்டம் கடந்த ஏப்.26ல் நடைபெற்றது. இதில் 54வது வார்டு உறுப்பினர் நூர்ஜகான் தனது வார்டு பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பினார் பின் கூட்டம் முடிந்து வெளியில் வந்த அவரை மண்டல தலைவர் பாண்டியன் செல்வியுன் கணவர் மிஷா பாண்டியன் என்பவர் அழைப்பு தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான் […]

வட அமெரிக்கா

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்…

  • April 28, 2023
  • 0 Comments

கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும் ஓர் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் மரபு ரீதியான ஒலி ஒளிபரப்பு சேவைகளிடமிருந்து இந்தக் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது.இந்தக் கட்டணங்கள் இணைய வழி ஊடகங்களுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்கவில்லை.எனினும் தற்பொழுது லிபரல் அரசாங்கம் இணைய வழியிலான ஊடகங்களிடமிருந்தும் பணம் அளவீடு செய்யும் ஓர் புதிய சட்டத்தை […]

செய்தி தமிழ்நாடு

அரசின் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்

  • April 28, 2023
  • 0 Comments

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை அரசு கருணாநிதி காலைக்கல்லூரியில் நடைபெறும் அனைத்து கல்லூரி மாணக்கர்களுக்கான பேச்சு போட்டியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்:அரசு பாதுகாப்பு இல்லங்களில் சரியான பாதுகாப்பு வசதிகளோடு தான் சிறுவர்கள் வைக்கப்படுகின்றனர்,சில நேரங்களில் அவர்கள் […]

செய்தி தமிழ்நாடு

குற்றவாளிகளின் தரவுகளை பதிவு செய்ய மென்பொருள்

  • April 28, 2023
  • 0 Comments

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 35 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக ரவிச்சந்திரன் என்ற முக்கிய குற்றாவளி […]

செய்தி தமிழ்நாடு

தேசிய சாலையில் கொட்டப்பட்ட தக்காளி விவசாயிகள் வேதனை

  • April 28, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் தோக்கவாடி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் ஜீவா போன்ற விவசாயிகள் எடுத்து செல்லும் தக்காளியை இடைத்தரகர்கள் மூன்று ரூபாய்க்கு வாங்கி அதனை 30 ரூபாய்க்கு வெளி சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருவதால் விரக்தி அடைந்த விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு மூன்று மாதங்கள் பாதுகாத்து அறுவடை செய்த தக்காளியை அடிமாட்டு […]

செய்தி தமிழ்நாடு

கோடை மழை பெய்ததால் பொன் ஏர்விடும் விழா நடைபெற்றது

  • April 28, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி விவசாயிகள் பொன் ஏர் இடுதல் என்ற பெயரில் ஆண்டுதோறும் சித்திரையில் முதல் மழை பெய்ததும், அதற்குப்பிறகு வரும் நல்ல நாளில் இந்த பொன் ஏர் விடும் நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர். இங்கு இரு தினங்களுக்கு முன் இந்த தமிழ்புத்தாண்டின் முதல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்று பொன் ஏர் விடும் விழா நடந்தது. முன்னதாக சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து மரியாதையுடன் தேவஸ்தான ஊழியர்கள், கிராமத்தார்கள், கோயில் பணியாளர்கள், கோயில் நிலத்தில் பணியாற்றும் பண்ணைத் […]