அமெரிக்காவில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து
அமெரிக்க விமானப் பயிற்சியின் போது இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது. அலாஸ்கா விமானப் பயிற்சித் தொடரில் குறித்த பயிற்சி அமர்வின் போது பயிற்சி விமானிகளுடன் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானிகள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அந்த நாட்டு விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர்களின் இரு விமானிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் […]