Site icon Tamil News

க.பொ.சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023 O/L பரீட்சை முடிவுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

கொழும்பில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

Exit mobile version