Site icon Tamil News

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்  அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6 சதவீதமாக  ஆக பதிவாகியிருந்தது.

மேலும் மார்ச் மாதத்தில் 54.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 47.6 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version