ரொரான்டோ விமான நிலையத்தில் பலகோடி பெறுமதியான தங்கம் மாயம்
கனடாவின் ரொரான்டோ விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம் காணாமல் போனதை தொடர்பில் கனடாவின் பாதுகாப்பு தரப்பினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விமான நிலையத்தில் கண்டெய்னரில் 1,633 கிலோ தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த தங்கம் கையிருப்பு என்ன ஆனது என்பது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தங்கப் கையிருப்பு விடுவிப்பு தொடர்பில் நாட்டில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)