பொருத்தமான அரசாங்க மருத்துவமனைகளை அடையாளம் காண குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி
பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் பயிற்சிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், KDU, டொக்டர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை, லைசியம் கெம்பஸ் மற்றும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்க போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்த பொருத்தமான அரசாங்க மருத்துவமனைகளை அடையாளம் காண குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்
(Visited 1 times, 1 visits today)