பிரின்சஸ் குரூஸ் அதி சொகுசு கப்பல் இலங்கை வருகை!

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பிரின்சஸ் குரூஸ் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் 1894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இறங்கிய பின்னர் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.
மேலும், தாய்லாந்தின் ஃபூகெட் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த இந்த கப்பல் இன்று இரவு 7.30 மணிக்கு டுபாய் துறைமுகத்திற்கு புறப்படவுள்ள
(Visited 10 times, 1 visits today)