ஜெர்மனியில் தொழில் புரிகின்றவர்கள் தொடர்பில் வெளியாக அதிர்ச்சி தகவல்
ஜெர்மனிய நாட்டில் தொழில் புரிகின்றவர்கள் தொழிலுக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்து வருகின்றது.
ஜெர்மனியில் தொழில் செய்கின்றவர்களில் 10 வீதமான தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
அதாவது தொழிலாளர்கள் தங்களுக்கு தொழிலின் காரணமாக சுகயீனம் ஏற்பட்ட நிலையில் விடுமுறை எடுப்பதை தவிர்க்கின்றனர்.
அதாவது அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டபோதிலும் கூட அவர்கள் தொடர்ந்தும் வேலைக்கு செல்கின்றார்கள் என்றும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆய்வை நடாத்திய நிறுவனமானது எண்ணாயிரம் பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
அதாவது இந்த நிறுவன அமைப்பானது எண்ணாயிரம் பேருடன் நேர்காணலை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)