ஐரோப்பா செய்தி

சிறுத்தை 1 டாங்கிகள் உக்ரைனுக்கு எப்போது வழங்கப்படும் : டேனிஷ் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

சிறுத்தை 1 டாங்கிகளின் முதல் தொகுதி இந்த வசந்தக்காலத்தில் உக்ரைனுக்கு கிடைக்கப்பெறும் என டேனிஷ் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் தெரிவித்திருந்தார்.

கோபன்ஹேகனில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், உக்ரைனுக்கான சிறுத்தை 1 டாங்கிகளைத் தயாரிக்கும் பணி முன்னேறி வருவதை உறுதி செய்வதற்காக   Flensburger Fahrzeugbau Gesellschaft companys  என்ற நிறுவனத்தின் உற்பத்தி குறித்து பார்வையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைனின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக டென்மார்க் மற்றும் பிற நாடுகளின் பெரிய மற்றும் முக்கியமான நன்கொடை குறித்து தாம் பெருமைப்படுதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த காலத்தின் இறுதிக்குள் உக்ரேனிய ஆயுதப்படைகள் முதல் 80 டாங்கிகளை பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த டாங்கிகள் சண்டையிடவும், உக்ரைன் டேங்கர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படும் எனவும் அவர் கூறினார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content