Site icon Tamil News

அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  311.62 முதல் 311.82 ரூபாயாக இருந்த நிலையில் விற்பனை பெறுமதி 328.90 இருந்து. 328.86. ரூபாயாக குறைந்துள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், விற்பனை விலை ரூபா. 393.49 முதல் ரூ. 399.08 மாற்றமடைந்துள்ளது.

மேலும் இன்று மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version