அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி கிடையாது
அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு இனிமேல் நிதியுதவி ரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக செயற்படும் பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், கியூபா, சீனாவுக்கு அமெரிக்கா நிதி அளித்து வருகிறது என நிக்கி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிக்கி ஹாலே வாஷிங்டனில் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)