WhatsAppஇல் பாஸ்கீஸ் அம்சம் பயன்படுத்தும் முறை
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏரளமான பயனர்களை கொண்டுள்ளது.
பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது.
அந்த வகையில் பாஸ்வேர்ட் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நிறுவனங்கள் இப்போது பாஸ்கீஸ் அம்சத்தை தொடங்கி உள்ளன.
அதாவது, எந்த ஆப், டூல்களை பாஸ்வேர்ட் இல்லாமல் FaceID or TouchID பயன்படுத்தி ஓபன் செய்வதாகும். வாட்ஸ்அப் நிறுவனமும் பாஸ்கீஸ் அறிமுகம் செய்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப்பில் பாஸ்கீஸ் செட் செய்ய செட்டிங்ஸ் > Account > Passkeys செல்ல வேண்டும். பின் உங்கள் FaceID or TouchID பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கை அணுகவும்.
அதே நேரம் வாட்ஸ்அப் தவிர மற்ற சமூக வலைதளங்களும் பாஸ்கீஸ் ஆப்ஷனை வழங்குகின்றன.
(Visited 14 times, 1 visits today)