உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உடனடி போர்நிறுத்தம் ஏற்பட்ட வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடனான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் உக்ரைனுக்க பின்னடைவு ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு சீக்கிரமாக வெளியேற வேண்டிய தேவை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிரம்ப், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உடனடி போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் திரு. ஜெலென்ஸ்கி ஓவல் அலுவலக மோதலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், ஆனால் மன்னிப்பு கேட்க விரும்புவதாகக் கூறத் தவறிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், ஐரோப்பா முழுவதும் உள்ள தலைவர்கள் ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவைக் காட்டத் துவங்கியுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)