ஜனாதிபதி டிரம்ப்புக்கு நோபல் பரிசு – மூன்று பரிந்துரைகள் முன்வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கு மூன்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லியுவிட், செய்தியாளர்களிடம் பேசியபோது, டிரம்பின் முக்கியமான அமைதி முயற்சிகள் பற்றி கூறினார்.
இவை இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி சமரசம் செய்யும் முன்மாதிரிக்களாக, ஈரானின் அணு ஆயுத முயற்சிகளை நிறுத்தி இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரை நிறுத்துவது என பட்டியலிடப்பட்டன.
மேலும், கடந்த ஆறு மாதங்களில், பல்வேறு அமைதி நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தியிருப்பதாக கரோலின் லியுவிட் தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)