செய்தி
விளையாட்டு
இங்கிலாந்தின் புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள்...