செய்தி
தமிழ்நாடு
பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது
புதுக்கோட்டை நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றதையோட்டி இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது...













