வெனிசுலா கும்பல் உறுப்பினர்களை நாடு கடத்துவதை நிறுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
18 ஆம் நூற்றாண்டின் போர்க்காலச் சட்டத்தின் கீழ் சந்தேகிக்கப்படும் வெனிசுலா கும்பல் உறுப்பினர்களை நாடு கடத்துவதை இடைநிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு டெக்சாஸில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா மக்களை நாடு கடத்த திட்டமிட்டது தொடர்பாக அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் (ACLU) டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அமெரிக்காவிலிருந்து கைதிகளின் எந்தவொரு உறுப்பினரையும் வெளியேற்ற வேண்டாம்” […]