இமைக்கா நொடிகள் திரைப்பட நடிகர் அனுராக் காஷ்யப் மீது வழக்கு பதிவு
சமூக ஊடக தளத்தில் பிராமணர்கள் குறித்து பேசியதற்காக திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பர்கத் நகரைச் சேர்ந்த அனில் சதுர்வேதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனருக்கு பதிலளிக்கும் போது இயக்குனர் பிராமணர்கள் குறித்து அவதூறான வார்த்தைகளை பதிவிட்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். சமூக சீர்திருத்தவாதிகள் தம்பதியரான ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே […]