யாழில் விளையாட்டினால் ஏற்பட்ட விபரீதம் – மாணவன் செய்த அதிர்ச்சி செயல்
யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதன் போது பாடசாலைச் சமூகத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர பயிலும் மாணவனே இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது. இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை […]