அங்கொட லொக்காவின் மரணம் மரணம் மாரடைப்பினாலே ஏற்பட்டது
அங்கொட லொக்கா எனப்படும் லசந்த சந்தன பெரேராவின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உயிரிழந்த அங்கொடா லொக்காவின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டது என நீதிமன்றில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு அங்கொட லொக்காவின் மரணம் குறித்த சில நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றப் புலனாய்வுத் துறையின் கண்டுபிடிப்புகளின்படி, கோவை சேரன் மா […]