தொழிநுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி தெரிவிப்
IMF உதவியுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் பழைய முறையை பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக வளர்ந்து வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என கொழும்பு ஆனந்த கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் 2048 ஆம் ஆண்டாகும் போது நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் நம் நாட்டு மாணவர்கள் பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். […]