ஐரோப்பா செய்தி

பெலாரஸ் நோபல் பரிசு பெற்ற பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • April 13, 2023
  • 0 Comments

பெலாரஸின் உயர்மட்ட மனித உரிமை வழக்கறிஞரும் 2022 அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பியாலியாட்ஸ்கி மற்றும் அவர் நிறுவிய வியாஸ்னா மனித உரிமைகள் மையத்தின் மற்ற மூன்று முக்கிய நபர்கள் போராட்டங்களுக்கு நிதியளித்ததாகவும், பணத்தை கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வியாட்லானா சிகனுஸ்காயா, அதே விசாரணையில் தண்டனை விதிக்கப்பட்ட பியாலியாட்ஸ்கி மற்றும் பிற ஆர்வலர்கள் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டனர், தீர்ப்பு […]

ஐரோப்பா செய்தி

மலாலா தயாரித்துள்ள ஆவணப்படம் ஒஸ்காருக்கு தேர்வு.

  • April 13, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாடுகளின் உதவியோடு உயிர் பிழைத்து தற்போது லண்டலின் வாழ்ந்துவரும் மலாலா தற்போது  சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக சமீபத்தில் அவர் தயாரித்திருந்த ஸ்ட்ரேஞ்சர் ஒப் தி கேட் ஆவணப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் மலாலாவின் ஸ்ட்ரேஞ்சர் ஒப் தி கேட் ஆவணப்படம் ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒஸ்கார்  விருதுக்கான ஷார்ட் டாகுமென்டரி பிரிவில் மலாலாவின் ஸ்ட்ரேஞ்சர் […]

ஐரோப்பா செய்தி

போரின் செலவுகளை ஈடுகட்ட வெளிநாட்டு இருப்புகளை விற்கும் ரஷ்யா!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46.4 வீதம் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரியில் 22.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையில் இருந்து வரி மற்றும் சுங்க வருவாய் ஜனவரியில் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மிகக் குறைந்த நிலைக்கு சரிந்துள்ளது. ஜனவரியில் 425.5 பில்லியன் ரூபிள் மற்றும் பிப்ரவரி 2022 இல் 971.7 பில்லியன் ரூபிள்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் எண்ணெய் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ஓட்டுநரில்லா மின்சார வாடகை கார் ஜெர்மனியில் அறிமுகம்

  • April 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியை சேர்ந்த வாடகை கார் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா மின்சார கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையை தொடங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் அந்த காரை வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு இயக்கி இறங்கி கொள்ளலாம். காரில் பயணம் செய்யும் வாடிக்கையாளர் விரும்பிய இடத்தில் இறங்கியவுடன் மீண்டும் அந்த கார் ரிமோட் கொண்ட்ரோல் மூலம் தானாக திரும்பிவிடுகிறது. வே என்ற புத்தாக்க […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு சோலார் பெனல்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் ஆற்றல் பாதுகாப்பிற்கு ஏதுவான வகையில் சோலார் பேனல்களை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டர்லையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனின் ஆற்றல் பாதுகாப்பிற்கு முக்கியமான எரிசக்தி ஆதாரங்களில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளேன். 5700 சோலார் பேனல்களின் முதல் தொகுதி விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

சபோர்ஜியா பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் : ஐவர் உயிரிழப்பு,10 பேரை காணவில்லை!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான சபோர்ஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலியானர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலையில் மற்றொரு நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் எட்டுபேர் காயமடைந்துள்ளதுடன், 10 பேர் காணமல்போயுள்ளனர்.

ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் புடின் சந்திப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனிய உளவுக் குழுவொன்று பிரையன்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று மொஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொண்டார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது பேசிய ஜனாதிபதி, பல்வேறு வசதிகளின் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு தனது உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு ரொக்கெட்டுக்களை வழங்கிய செர்பியா : விளக்கம் கேட்கும் ரஷ்யா!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் நட்பு நாடான செர்பியா, ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கியதாக வெளியான செய்திகளை தொடர்ந்து ரஷ்யா அதிகாரப்பூர்வ விளக்கத்தை கோரியுள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், செர்பிய அரசு ஆயுத தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் துருக்கி மற்றும் ஸ்லோவாக்கியா வழியாக உக்ரைனுக்கு 3500 ஏவுகணைகளை வழங்கியதாக தெரிவித்துள்ளது. செர்பிய பாதுகாப்பு மந்திரி மிலோஸ் வுசெவிக் இந்த தகவலை மறுத்துள்ளார். இருப்பினும் மூன்றாம் தரப்பின் ஊடகாக வழங்கப்பட்டிருக்கலாம் என அவர் கூறினார். இந்நிலையில் இது குறித்து ஆழ்ந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையத்தால் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • April 13, 2023
  • 0 Comments

  இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் பனி எச்சரிக்கை விடுத்துள்ளது. உறையவைக்கும் சீதோஷ்ணம் காரணமாக ஸ்கொட்லாந்திலும் இங்கிலாந்திலும் பல மில்லியன் பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.சாலை மற்றும் ரயில் சேவையும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை திங்கட்கிழமை வரை நீடிக்கலாம் […]

ஐரோப்பா செய்தி

எகிப்து பிரமிட்டில் மறைவான பாதை கண்டுப்பிடிப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

எகிப்து – கிசாவின் கிரேட் பிரமிட்டுக்குள் ஒன்பது மீட்டர் நீளமுள்ள மறைவான பாதை கண்டுப்பிடிக்கப்ப்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் அகமது இசா தெரிவித்துள்ளார். வடக்குப் பகுதியில் செவ்ரான் மண்டலத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குஃபு பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த பாதை கண்டுப்படிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பகுதியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.   ரகசிய சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேபிள், கட்டமைப்பின் சுமையைக் குறைக்க கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த […]

Skip to content