அறிந்திருக்க வேண்டியவை

வேலை – தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் அறிந்திருக்க வேண்டியவை!

  • April 15, 2023
  • 0 Comments

வேலை, தனிப்பட்ட வாழ்க்கை – இரண்டையும் சரிவரச் சமாளிப்பது கடினம் என்பது பலரின் கருத்து. ஒரு சில வேளைகளில் அளவுக்குமீறி வேலைபார்ப்பதால் சிலருக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரண்டையும் சமாளிப்பது எப்படி? சில வழிகள் உள்ளன என்கிறது Forbes சஞ்சிகை… பிழையின்றி மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கைவிடுங்கள் வேலையிலும் குடும்பத்திலும் நிறையப் பொறுப்புகள் வரும்போது அவற்றை முடிந்த அளவு சிறப்பாகச் செய்ய முயன்று முடிப்பதே நல்லது என்று நிர்வாகப் பயிற்றுவிப்பாளர் முனைவர் மெரிலின் புடெர்-யோர்க் […]

அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது. Bard என்று பெயரிடப்பட்டுள்ள அது இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்று Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். அது இணையத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு உயர்தரமான பதில்களை அளிக்கக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார். அதன் பதில்கள் பாதுகாப்பானவை என்றும் உண்மையான உலகத் தகவல்களை […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

  • April 15, 2023
  • 0 Comments

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும் தான், அறிவியல் முன்னேற்றங்களுக்கு அடிப்படை என்பதால், கேள்விகளை தயங்காமல் எழுப்புங்கள் என்பதே அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, நமது கிரகத்தில் அதன் உலோக மையத்திற்குள் ஒரு தனித்துவமான இரும்பு பந்து உள்ளது என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக வானியல் ஆராய்ச்சிக்குப் பிறகு பூமியின் மையத்தில் […]

செய்தி தமிழ்நாடு

திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை 27-03-23 செய்தியாளர் சீனிவாசன் திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள். கோவையில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகளை வழங்கிய தம்பதிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்.பாரதி- வி.ஸ்ரீஜா என்ற ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர் இருவரும் ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது திருமணத்தில் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன. மணப்பெண்ணின் […]

செய்தி தமிழ்நாடு

இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது

  • April 15, 2023
  • 0 Comments

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி காந்திநகரில் வசித்து வந்தவர் வில்சன் (26). வையம்பட்டி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரியில் பலகாரம் போடும் மாஸ்டராக வேலையில் இருந்து வந்துள்ளார் இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டதாகவும். அதில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சுமார் மூன்று லட்சத்திற்கு மேலாக இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான வில்சன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லையாம். இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் பேக்கரிக்கு […]

செய்தி தமிழ்நாடு

இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பல நூற்றாச்டுகள் பழைமை வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட திருக்கோவிலாகும், இந்தக் கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்காக கடந்த சில நாட்களாக யாகசாலைப் பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்தக் கோவிலின் குடமுழுக்கிற்காக, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை […]

செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

ஆவுடையார்கோவில் தாலுகா கருங்காடு கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 25ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு […]

செய்தி தமிழ்நாடு

திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்  அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை காலகண்டீஸ்வரர்  திருக்கோவிலில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமைன்று கணபதி ஹோமம்  முதல் கால யாக பூஜையுடன் துவங்கி மூன்று நாட்கள் பல்வேறு வேள்விகள் நடைபெற்று. இன்று காலை மங்கள வாத்தியம் முழங்க யாக சாலையில் இருந்த புனித நீர் உள்ள கலசத்தை  சிவாச்சாரியார்கள் கொண்டு […]

செய்தி தமிழ்நாடு

பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றதையோட்டி இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மாவட்டத்திலேயே மிகப் புகழ்பெற்ற ஆலயமாகவும் தேவஸ்தான தலைமை கோவிலாகவும் திகழ்கிறது இந்த ஆலயத்தில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பூ பல்லாக்குடன் பூச்செரிதல் விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பூப் பிரித்தல் […]

செய்தி தமிழ்நாடு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

  • April 15, 2023
  • 0 Comments

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.இந்த   மாதவிடாயினால் உலகளவில் 50சதவீத பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் தொடர் வயிற்று வலி, உடல் ரீதியான பிரச்சினைகள்,எண்டோமெட்ரியோசிஸ் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எண்டோ மார்ச் எனும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை […]

Skip to content