ஒற்றை தலைமையின் கீழ் இயங்க உள்ள அதிமுக
அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுகவினர் பட்டாசு Symptoms இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுக பொதுசெயலாளராக அண்மையில் எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் அதிமுக பொது குழுக்கூட்டத்தில் எடப்பாட்டி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் […]