புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கட்டுமான உரிமையாளர்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டம் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா காஞ்சிபுரம் மையத்தின் கட்டுமான உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காஞ்சிபுரம், சென்னை,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றன. 2023-2024 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை அகில இந்திய தலைவர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், மு.மோகன், முன்னாள் தலைவர் பிஸ்மா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் […]