ரஷ்ய அதிகாரிகள் பிரதமரின் ஒப்புதலுடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடியும்?
ரஷ்ய உயர் அதிகாரிகள் பிரதமரின் அனுமதியுடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடியும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனமான தி பெல்லின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி ரஷ்யாவின் பிரதமரான மிஷுஸ்டினின் அனுமதியுடன் மாத்திரம் தான் அதிகாரிகள் வெளியேற முடியும். அதாவது அவர் கையொப்பம் இடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விதிமுறை விளாடிமிர் புட்டினின் நிர்வாக ஊழியர்களுக்கு கிடையாது என நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]