ஈரானில் அணு ஆயுதத்திற்கு தேவையான பொருட்களை 12 நாட்களில் தயாரிக்க முடியும் – அமெரிக்கா!
ஈரானால் அணு ஆயுதத்திற்கு தேவையான பொருட்களை சுமார் 12 நாட்களில் தயாரிக்க முடியும் என பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ஹவுஸ் ஆர்ம்ட் சர்வீசஸ் கமிட்டியின் விசாரணையில் சு-ஐனெ., பிரதிநிதி ஜிம் பேங்க்ஸின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, கருத்து தெரிவித்த பென்டகனின் உயர்மட்ட கொள்கை அதிகாரியான காலின் கால், மேற்படிகூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஜேசிபிஓஏவில் இருந்து நாங்கள் வெளியேறியதில் இருந்து ஈரானின் அணுசக்தி முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று கால் கூறினார். 2018 இல், […]