2024ல் மீண்டும் போட்டியிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் மீண்டும் 2024 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் அதை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான் ஓடத் திட்டமிட்டுள்ளேன், ஆனால் நாங்கள் அதை இன்னும் அறிவிக்கத் தயாராக இல்லை என்று பைடன் வெள்ளை மாளிகையின் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகின்றது. 2024 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தான் போட்டியிட […]