அதிகாரிகள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுகிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான ஒரே சமூகத்தைச் சேர்ந்த தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான்,ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இதன்பின்பு ஆலங்குடி வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இனிமேல் அக்கோயிலின் திருவிழாவை இரு தரப்பினரும் […]