நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து!! 15 சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலி
வடமேற்கு நைஜீரியாவில் அதிக சுமை ஏற்றப்பட்ட படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 25 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். ஷாகரி ஆற்றின் மறுகரையில் விறகு சேகரிக்க சோகோடோ மாநிலத்தில் உள்ள துண்டேஜி கிராமத்தில் இருந்து குழந்தைகள் பயணம் செய்ததாக ஷகாரி மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகி அலியு அபுபக்கர் தெரிவித்தார். “அங்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றின் நடுவில் கவிழ்ந்தது” என்று அபுபக்கர் கூறினார். “13 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் […]