பிரான்சில் நீளமான பாண்களை (ரொட்டி) சிறப்பாக தயாரித்ததற்காக விருதை வென்ற இலங்கை தமிழர்
பகெட் என்னும் பாண் அல்லது ரொட்டி வகை பிரான்சில் மிகவும் பிரபலம். பாரிசில் சிறந்த பகெட்டை யார் விற்கிறார் என்று அங்கு கடந்த 30 ஆண்டுகளாகப் போட்டி நடத்தி சிறப்பாக அதை செய்பவருக்கு பரிசு கொடுத்து கெளரவப்படுத்தப்பட்டு வரப்படுகிறது இந்த வருடம் நடத்தப்பட்ட பாரிசின் சிறந்த ‘பகெட்’க்கான (Best Baguette in Paris) விருதை இலங்கையை பூர்விகமாக கொண்ட 37 வயது தர்ஷன் செல்வராஜா தட்டிச் சென்றுள்ளார். He has won 4,000 euros (more than […]