மனோபாலாவின் காட்ஃபாதர் யார் தெரியுமா?
முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து காமெடி நடிகராக கலக்கிய நடிகர் மனோபாலா, சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய மறைவு இன்று வரை ரசிகர்களாலும் பிரபலங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் அவருடைய மறைவுக்கு பின்பு தான் அவரைப் பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய பழைய பேட்டி ஒன்று தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் மனோபாலா தனது காட்ஃபாதர் யார் என்பதையும் அவர் தன் மீது கடும் கோபத்தில் […]