12 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக இந்தியா வந்த பாக்கிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று கோவா வந்தடைந்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் முதல் மூத்த தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் இஸ்லாமாபாத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், SCO வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் (CFM) […]