தெற்கு பிலிப்பைன்ஸில் விமானம் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி
தெற்கு பிலிப்பைன்ஸில் ஒரு நெல் வயலில் அமெரிக்க இராணுவ ஒப்பந்த விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மகுயின்டனாவோ டெல் சுர் மாகாணத்தில் ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதை பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியது. தெற்கு மாகாணத்தில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க இராணுவத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கனிஷ்கா கங்கோபாத்யாய் தெரிவித்தார். அம்பாதுவான் நகரில் இடிபாடுகளில் இருந்து […]