அதிகாரிகளுக்கு 72 மணி நேர கெடு விதித்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
காழ்ப்புணர்ச்சி மற்றும் தீ வைப்புகளுக்கு காரணமான அனைத்து குற்றவாளிகள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை 72 மணி நேரத்தில் கைது செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். லாகூரில் உள்ள பஞ்சாப் சேஃப் சிட்டி அத்தாரிட்டி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது ஷெபாஸ் ஷெரீப் இந்த உத்தரவுகளை வழங்கினார். “அனைத்து குற்றவாளிகள், திட்டமிடுபவர்கள், தூண்டுபவர்கள் மற்றும் நாசவேலையில் ஈடுபட்டவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் அடுத்த 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட […]