196 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட நகைகள்
மறைந்த ஆஸ்திரிய கோடீஸ்வரரும் கலை சேகரிப்பாளருமான ஹெய்டி ஹார்டனுக்கு சொந்தமான நகைகள், 196 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏலம் விடப்பட்ட மிக விலையுயர்ந்த தனியார் சேகரிப்பு என்ற புகழ் கிட்டியுள்ளது. ஹார்டன் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட வரலாற்றாசிரியர்களால் ஜனவரி 2022 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஹெய்டி தனது கணவர் ஹெல்முட் ஹார்டனிடமிருந்து நிறைய சொத்துக்களை பெற்றுள்ளார், அவர் நாஜி கட்சி உறுப்பினராக இருந்தார். ஜேர்மனியில் நாஜி ஆட்சியின் போது பாதிக்கப்பட்ட மற்றும் தப்பியோடிய யூதர்களிடமிருந்து சொத்துக்கள் மற்றும் […]