கனடாவில் லாட்டரியில் 10 மில்லியன் டொலரை வென்ற பெண்
டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர், ஒன்டாரியோவின் LOTTO 6/49 மூலம் 10.6 மில்லியன் டொலர் பரிசை வென்ற பிறகு மில்லியன் பணக்காரர் ஆனார். நார்த் யார்க்கைச் சேர்ந்த சியோமின் ஹான் கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி விளையாடியதாக OLG தெரிவித்துள்ளது. அவரது வெற்றி செப்டம்பர் 10, 2022, டிராவில் கிடைத்துள்ளது. “எனக்கு முன்னால் உள்ள எண்ணை என்னால் நம்ப முடியவில்லை, அதனால் அது உண்மைதானா என்பதை சரிபார்க்க என் சகோதரியை அழைத்தேன்” என்று ஹான் […]