மிகவும் பழைமையான ஒரு எபிரேய பைபிள் 38.1 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை
1,000 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழைமையான ஒரு எபிரேய பைபிள் புதன்கிழமை நியூயார்க்கில் 38.1 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது. இது ஏலத்தில் விற்கப்பட்ட மிக மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதி என்ற சாதனையை படைத்தது. இந்த பைபிள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலானது — இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் பழமையான, முழுமையான எபிரேய பைபிள் ஆகும். இரண்டு ஏலதாரர்களுக்கு இடையே நடந்த நான்கு நிமிட ஏலப் போரைத் தொடர்ந்து சோதேபியால் இது விற்கப்பட்டது என்று […]