நஷ்டத்தில் இயங்கும் உள்ளூர் வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன
நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் 31ஆம் திகதிக்குப் பிறகு, தேசிய வானொலி அலைவரிசைகளில் அதிக நஷ்டம் ஏற்படும் அனைத்து பிராந்திய வானொலி சேவைகளையும், தொடர்புடைய அலைவரிசைகளில் கூட்டாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பிராந்திய வானொலி சேவைகளையும் தேசிய வானொலிகளுடன் தொடர்புடைய அலைவரிசைகளுடன் இணைக்குமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்பாளர் (பிராந்திய சேவைகள்/ அபிவிருத்தி) மற்றும் அனைத்து வானொலி பிராந்திய சேவைகளின் அனைத்து உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் […]