குடும்பத்துடன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
குடும்பத்துடன் பேருந்துகளில் ஏறி திருட்டில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்தனர். வாதுவ பொடுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பேருந்துகளில் ஏறி கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிச் சென்றுள்ளார். பேருந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகள் காணாமல் போனமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததன் பிரகாரம், சந்தேக நபரை பிலியந்தலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேகநபர் பிலியந்தலை மிரிஸ்வத்த […]