தென் கொரிய பிரபலம் கம்போடியாவில் சடலமாக மீட்பு
கம்போடியாவில் உள்ள புனோம் பென் அருகே உள்ள ஒரு குளத்தில் சிவப்பு போர்வையில் சுற்றப்பட்ட சடலத்தை கிராம மக்கள் கண்டு மீட்டுள்ளனர். இது குறித்து கடந்த 6 ஆம் திகதி பொலிஸாருக்கு அறிவித்திருந்ததாக உள்ளூர் செய்தித்தாள் Rasmei Kampuchea Daily தெரிவித்துள்ளது. கம்போடிய பொலிசார் பின்னர் பாதிக்கப்பட்டவர் தென் கொரிய பெண் பியோன் ஆ-யங் என அடையாளம் கண்டுள்ளனர். 30 வயதான அந்த பெண் சமூக ஊடகங்களில் 250,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு […]