வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில்
வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில் பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கையின் இந்திய சந்தைக்கு அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட அகுஸ் உடன்படிக்கை சீனா மற்றும் குவாட் நாடுகளுக்கு இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் கடந்த […]