01, 03, 2023 அன்று பிறந்த குழந்தைகளுக்கு அடித்த லக்கு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் அணிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து நகரச் செயலாளர் ராஜேந்திரன் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் கணேசன்மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் […]