தமிழர் பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்
தமிழர் பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்! வவுனியா கள்ளிக்குளம் கிராமத்திற்குள் மூன்று வீடுகளில் கள்வர்கள் தொடர்ச்சியாக தங்கள் கைவரிசியை காட்டியுள்ளனர். இதன்படி கள்ளிக்குளம் கிராமத்தில் 18 ஆம் திகதி இரவு 11மணியளவில் வயோதிபர் வசிக்கும் வீடு ஒன்றிற்குள் உருமறைப்புச் செய்துகொண்டு உள் நுழைந்த திருடர்கள் சிலர் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றித்தருமாறு அச்சுறுத்தி பறித்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் குறித்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு அவரின் குரலில் வீட்டில் வசித்தவர்கள் அழைத்துள்ளனர். கதவைத் திறந்தபோது அவ்வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் […]