பதுளையில் கோர விபத்து – பாடசாலை சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே பலி
பதுளையில் வாகனம் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த ஆசிரியர் பரணிதரன் பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார். பாடசாலை […]