உலகின் சிறந்த இடங்களில் ஒன்றான இலங்கை – Forbes சஞ்சிகை தகவல்
வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை Forbes சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது. ஆபிரிக்காவிற்கு வெளியில் இலங்கை இந்த இடத்தை பிடித்துள்ளது. உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக Forbes குறிப்பிட்டுள்ளது. ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cape Cod-இல் இருந்து டொமினிக்கன் […]