செய்தி தமிழ்நாடு

50 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை தாம்பதம் மாநகராட்சி ரயில்வே சுரங்கப்பாதைன்பணிக்காக அன்மையில் வெட்டி அகற்றியது. இந்நிலையில் சில சமூக அமைப்புகள் மரம் வெட்டப்பதை கண்டித்தும்  மரத்திற்கு மலர் தூவியும்  அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு பசுமை தாயகம் சார்பில் மலர் தூவி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் […]

செய்தி

அமெரிக்க அணுமின் நிலையத்தில் இருந்து 400,000 கேலன் கதிரியக்க நீர் கசிவு

அமெரிக்காவின் மினசோட்டாவின் மத்திய மேற்கு மாநிலமான மான்டிசெல்லோவில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 400,000 கேலன் கதிரியக்க நீர் கசிந்துள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். மினசோட்டா மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனம் (MPCA) இந்த வாரம், நிறுவனத்தின் Monticello அணு உற்பத்தி ஆலையில் கண்டறியப்பட்ட ட்ரிடியம் கலந்த நீரின் வெளியீட்டை சுத்தம் செய்வதற்கான Xcel எனர்ஜியின் முயற்சிகளை அரசு நிறுவனங்கள் கண்காணித்து வருவதாகக் கூறியது. ஆலைக்கு அருகாமையில் உள்ள குடிநீர் கிணறுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதற்கான ஆதாரம் தற்போது இல்லை என்றும் […]

செய்தி தமிழ்நாடு

தேர்வு எழுதும் மையங்களை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் […]

செய்தி தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு வேதனை

  • April 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்து ஆயிரம் பேர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் திமுக ஆட்சி வந்தால் பொது மக்களுக்கு வேதனை அதிமுக ஆட்சி வந்தால் பொதுமக்களுக்கு சாதனை தமிழகத்தில் இரண்டு வருடத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் வரும் அப்போது தாலிக்கு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பீச் சிட்டியில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குப் பிறகு அவசர நிலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பீச் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பின்னர் அவசர நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு 11:59 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தென் பீச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு நபர் காயமடைந்ததை அடுத்துடன் , நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மியாமி கடற்கரையில் மற்றொரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கைகள் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் 2010 இல் கொல்லப்பட்ட பெண் – 50 ஆயிரம் டொலர் வெகுமதி அறிவிப்பு

கனடாவில் 42 வயதான சோனியா வராச்சினின் தீர்க்கப்படாத கொலை வழக்கு விசாரணை தொடர்பில் பொது மக்களின் உதவி பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சோனியா வரச்சின், ஒன்ட்டின் ஆரஞ்ச்வில்லில் ஒரு குழந்தை மருத்துவ செவிலியராக இருந்தார். ஆகஸ்ட் 30, 2010 அன்று பணிக்கு வராம்ல் காணாமல் போனார். அவரது இரத்தக்கறை படிந்த கார் ஆரஞ்ச்வில்லி டவுன் ஹாலுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் அருகிலுள்ள கலிடனில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சாலை விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள்!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் நள்ளிரவில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் மொத்தமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் பிரதான சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் கொல்லப்பட்ட சிறார்கள் அனைவரும் 8ல் இருந்து 17 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.மேலும், விபத்தில் சிக்கிய அந்த வாகனத்தை செலுத்திய சாரதிக்கு 16 வயதிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். பறக்கும் வேகத்தில் சென்ற அந்த வாகனம், சாலையோர மரத்தில் மோதி, நெருப்பு கோளமாக […]

செய்தி வட அமெரிக்கா

அயல் வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை!

அமெரிக்காவில் பெண் ஒருவர் உரிமையாளர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்கச் சென்ற போது அவரை நாய்கள் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த வியாழக்கிழமை அன்று 38 வயதான கிறிஸ்டின் பாட்டர் என்பவர் தனது பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்றுள்ளார். அவரோடு தனது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவற்றுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு கிரேட் டேன் வகை நாய்கள் அவரை கடித்திருக்கிறது.திடீரென […]

செய்தி வட அமெரிக்கா

மாண்ட்ரீல் பாரம்பரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து: மாயமான 6 பேர்!

கனடா, மாண்ட்ரீல் பாரம்பரிய கட்டிடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 1 பேர் இறந்தனர், 6 பேர் இன்னும் காணவில்லை. வியாழன் அன்று தீயினால் அழிக்கப்பட்ட பழைய மாண்ட்ரீல் பாரம்பரிய கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து பலியான ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, மேலும் ஆறு பேர் இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி மாநாட்டில் தெரிவித்தனர். பிளேஸ் டி யூவில் மற்றும் செயிண்ட்-நிக்கோலஸ் தெரு சந்திப்பில் உள்ள 15 குடியிருப்புகள் கொண்ட மூன்று மாடி கட்டிடத்தில் தீப்பிடித்ததிலிருந்து […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவிற்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.எதிர்வரும் வியாழக்கிழமை பைடன் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடா விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதன் பின்னர் கனடிய நாடாளுமன்றில் பைடன் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார். வட அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது […]