நிதித் தேவையை திறைசேரி கோரினால் வழங்கமுடியும் என மத்திய வங்கி அறிவிப்பு
திறைசேரி கோரும் நிதி தேர்தலுக்காக அல்லது வேறு தேவைக்கா என்பதை ஆராய்வது மத்திய வங்கியின் கடமை அல்ல. ஒரு மாதத்திற்கான செலவீனங்கள் குறித்து திறைசேரி வாராந்தம் தேவையான நிதி அவசியத்தை அறிவித்தால் அவர்களுக்கான நிதியை மத்திய வங்கி விடுவிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அந்த பணம் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதை மத்திய வங்கி அவதானிக்காது என தெரிவித்துள்ளார். அரச துறையினருக்கான கொடுப்பனவுகள், கடன் செலுத்துகை போன்ற விடயங்கள் இருப்பின் அவற்றை கருத்தில் […]