இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் […]

இலங்கை செய்தி

இலங்கை இணையத்தளங்கள் மீது தாக்குதல்கள்?

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் தளங்களே தாக்கப்பட்டதாக இணையத்தளங்களின் புலனாய்வு தளமான போல்க்கன்பீட்ஸ் இதனை தெரிவித்துள்ளது. கடந்த மார் 2ஆம் திகதியன்று இந்த இணையத்தாக்குதல்கள் இடம்பெற்றதாக போல்க்கன்பீட்ஸ் (FalconFeeds.io.) குறிப்பிட்டுள்ளது. குறித்த இணையத்தில் ஊடுருவலாளர்கள், அந்த இணையத்தளங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக காட்டும் பதிவை பிரசுரித்திருந்தனர். இதற்கு முகவர்களாக கெல்வின் செக்கியுரீட்டி என்ற பெயரை அவர்கள் பதிவிட்டிருந்தனர். […]

செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா

  • April 10, 2023
  • 0 Comments

கோவை அருகே உள்ள ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் முதல்வர் ரேணுகா வரவேற்று பேசினார். விழாவுக்கு ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் சேர்மன் பெரியசாமி தலைமை தாங்கினார். விழாக்கு இயக்குனர் டாக்டர் குந்தவிதேவி முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை குணியமுத்தூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- […]

செய்தி வட அமெரிக்கா

இரண்டாவது முறையாக அரிய வகை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! வியந்த மருத்துவர்கள்

அமெரிக்காவில் பெண்ணொருவர் மோ மோ ட்வின்ஸ் எனும் அரிய வகை இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். பிரிட்னி அல்பா என்ற பெண்மணிக்கு இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், அவை பிறந்த ஆறு மாதங்களிலேயே மீண்டும் கருவுற்றார்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் இம்முறையும் அவருக்கு இரட்டை குழந்தை தான். அதிலும் மோ மோ ட்வின்ஸ் எனும் அரிய வகை இரட்டை குழந்தை. சாதாரண இரட்டையர்களுக்கும், மோ மோ இரட்டையர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இவர்களுக்கு Chorion எனும் கருவை சூழ்ந்து இருக்கும் […]

செய்தி தமிழ்நாடு

நன்மை நிறைந்த நாள்

  • April 10, 2023
  • 0 Comments

குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்புகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். அஸ்வினி : புரிதல் உண்டாகும். பரணி : மாற்றங்கள் ஏற்படும். கிருத்திகை : […]

செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரைச் சேர்ந்தவர் ஜான் (60) என்பவரின் சிறுநீரக கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் செயலிழந்திருக்கிறது.அதன் பின் அவர் மாற்று அறுவை சிகிச்சைக்காகச் சிறுநீரகம் தானம் செய்பவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.மேலும் அவர் தனது குடும்பத்தார் யாரும் சிறுநீரக தானம் செய்ய விரும்பவில்லை. இதனிடையே அவரது மகள் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை இயங்கி வந்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையிலான தபால் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனேடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பொதிகளில் ஆயுத உற்பத்திக்கான பொருட்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஆயுத […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற திறக்கும் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது

  • April 10, 2023
  • 0 Comments

கேளம்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு நோன்பு நிகழ்ச்சியை திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோன்பின் முக்கியத்துவம் மற்றும் நோன்பின் […]

தமிழ்நாடு

8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும்

  • April 10, 2023
  • 0 Comments

நத்தப்பேட்டை பகுதி 27வது வார்டில் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டில்  நத்தப்பேட்டை நகர்புற விரிவாக்கப் பகுதிகளான மாருதி நகர் விரிவாக்கம், முருகன் நகர், ராஜா அவன்யூ, சாய்பாபா நகர், தாட்டிதோப்பு, பல்லவன் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக  மண்சாலையை […]

செய்தி

மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

  • April 10, 2023
  • 0 Comments

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் சமத்துவநாள் முன்னிட்டு ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் நகரமன்ற உறுப்பினரும் மாவட்ட தொண்டரணி துனை அமைப்பாளருமாகிய அ.நரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கி.ராஜசேகர் வரவேற்ப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் குண்டாசார்லஸ் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இதில் வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் […]