கல்வியின் மூலம் வறுமையை ஒழித்து 20ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் பகுதியில் அமைந்துள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமி பார் சோசியல் என்டர் பார்ட்னர்ஷிப் வளாகத்தில் 20ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றன. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டம் கல்வியின் மூலம் வறுமையை ஒழித்து கடந்த 20 ஆண்டுகளாக காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. ஆரம்ப காலகட்டத்தில் 2004 ஆம் ஆண்டு துவக்கத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற பணியாற்றி வந்தனர். தற்போதைய இத்தொண்டு […]